01. பிள்ளை மையக் கல்வி தொடர்பான கருத்துகளை முன்வைத்த முக்கியமான தத்துவவியலாளர்கள் இருவரது பெயர்களைக் குறிப்பிடுக?
- ரூசோ
- மகாத்மா காந்தி
- ஜோன்டூயி
- மரியா மொன்டிசூரி
02. ஆசிரியர் ஒருவர் தனது தொழில்சார் அபிவிருத்தியை மேம்படுத்திக் கொள்ளக்கூடிய இரண்டு வழிமுறைகளை குறிப்பிடுக?
1. தொழில்சார் கல்வியைப் பெறல் -
கல்விமானி கல்விமுதுமானி பட்டப்பின் டிப்ளோமா
2. செயலாய்வு
3. சேவைகள்
4. சுய கற்றல்
5. கல்வி தகைமைகள்.
03. கீழைத்தேய தத்துவவியலாளரான கௌதம புத்தர் பயன்படுத்திய இரண்டு கற்பித்தல் முறைகளைக் குறிப்பிடுக.
- போதனைகள்.
- பயிற்சிகள்
- முன்வைப்புக்கள்
- சிந்தனை கிளறல்.
- செயற்பாட்டுடன் கூடிய கற்றல்.
04. கல்வியுடன் தொடர்புடைய இரண்டு சமூக விருத்தி பற்றிய எண்ணக்கருக்களைக் குறிப்பிடுக.
- நிலையான அபிவிருத்தி
- தேசிய ஒற்றுமை
- உலகமயமாதல்
- மனித உரிமைக்கான கல்வி
05. பாடசாலை மட்டத்திலான ஆசிரியர் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களினூடாக ஆசிரியர்களின் தொழில்சார் அபிவிருத்தியை மேம்படுத்த முடியும் என்பதை நிரூபிப்பதற்கான இரண்டு காரணிகளை எழுதுக.
- ஆசிரியர் பயிற்சி
- பாடசாலையுடன் இயைபாக்கமடைதல்.
- ஆசிரியர் மாணவர் நெருக்கமான தொடர்பு
- தொழில்சார் அபிவிருத்திக்கான செயற்பாடு
06. கல்வியில் சம சந்தர்ப்பத்தினைப் பெற்றுக் கொடுப்பதற்காக தற்போது நடைமுறைப்படுத்தப்படும் இரண்டு நிகழ்ச்சித் திட்டங்களைக் குறிப்பிடுக.
- இலவசக் கல்வி
- போசாக்கு உணவு திட்டம்
- தாய்மொழிக்கல்வி
- போக்குவரத்து வசதி
கல்வி கோட்பாடுகளும் தத்துவங்களும் வினா விடை |PGDE
Reviewed by Admin
on
May 15, 2022
Rating:

0777541616 WhatsApp pdf
ReplyDeletesry, don't hv pdf
Delete