மாணவரது உளவியல் தேவைகள் இடம்பெறும் பண்பாட்டியல் விருத்திக்கு வளத்துக்கேற்ப பாடசாலையில் வழங்கப்படும் கல்வி தொழிற்பாடாகும் - போர் விக்.
பாடசாலை பண்பாட்டு விருத்திக்கு அடிப்படையானது கலைத்திட்டம் ஆகும்.
கலைத்திட்டத்தை உருவாக்கும்போது கவனிக்க வேண்டியவை
தேசியம்
தனியாள் விருத்தி
சமூக எதிர்பார்ப்பு
அரசியல் பொருளாதார பின்னணி
பண்பாடு
இலங்கை கலைத்திட்டத்தில் பண்பாட்டை உள்ளடக்கிய வகையில்
கரங்கள்
பாடத்திட்டம்
கற்பித்தல் முறைகள் உள்ளடக்கப் படுகின்றது
இலங்கையில் கலைத்திட்ட மாற்றங்களின் போது பண்பாட்டு அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன பாடசாலைக் கலைத்திட்டத்தில்
கல்வி சார்பானது
அறநெறி சார்பானது
மறைநிலை கலைத்திட்டத்தின் ஊடாக பல்வேறு பண்பாட்டு அம்சங்கள் கடத்தப்படுகின்றது.
பண்பாட்டு மனப்பாங்கினை இயற்கையியல் ஆய்வு எனவும் குறிப்பிடுவர்.
பண்பாட்டுக் கூறுகளின் வகைகள் (உறவு)
இட அமைப்பு சார்ந்த ஒழுங்கமைப்பு
புறக்காரணிகள் இன் இணைவு
காரணம் பற்றிய செயற்பாட்டு ஒன்றிணைப்பு
அகவய இணைவு
பண்பாட்டு மனப்பாங்கு வகைகள்
கருத்து நிலைப்பண்பாடு
புலன் சார் பண்பாடு
இருநிலை சார்ந்த பண்பாடு
இந்த அடிப்படையில் மாணவர்கள் பண்பாடு வகைப்படுத்தப்படுகின்றது.
பாடசாலை பண்பாடு
ஒவ்வொரு பாடசாலையும் தனக்கான பண்பாட்டுக் கலாசாரங்களை கலை திட்டத்துக்கு மேலதிகமாக அமைத்துக் கொள்கிறது.
உதாரணம்-
பாடசாலை ஆரம்பம் முடிவு
சமய விழாக்கள்
பழக்கவழக்கங்கள்
பாடசாலைக் கொடி கீதம் இலட்சனை கழுத்துப்பட்டி
பாடசாலை பண்பாட்டின் பல்வகை
தனித்துவமான பாடசாலைகளை தவிர பாடசாலை பண்பாட்டின் பல்வகைத்தன்மை இடம்பெறுகின்றன.
சமய ரீதியானது
மொழி ரீதியானது
பாடரீதியான
இணைப்பாட ரீதியானது
தேசிய ரீதியான செயற்பாடுகள்( பண்டிகை விழாக்கள்)
விளைதிறனான பாடசாலையின் பண்பாடுகள்
மாணவர் இடைத்தொடர்புகள்
ஆசிரியர் ஆசிரியர் இடைத்தொடர்புகள்
உயிரோட்டமான கலைத்திட்டம்
நவீன மாற்றங்களுக்கேற்ப பொருத்தப்பாடு அடைதல்
இணக்கப்பாடான பெற்றோர் தொடர்புகள்
பாடசாலை சமூக கலாசார உறவு
தனியாள் சமூக விருத்தி
சமூக அங்கீகாரம் போன்ற செயற்பாடுகள் மூலம் விளைதிறனான பாடசாலை பண்பாட்டினை விருத்தி செய்ய முடியும்.
பாடசாலையில் பண்பாட்டை வளர்ப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
ஆசிரியர் சார்பான எதிர் மனப்பாங்குகள்
மாணவர் சார்பான எதிர் மனப்பாங்குகள்
சுற்றாடல் சார்ந்தவை
பாடக் கலை திட்டத்திற்கு முக்கியத்துவம் வழங்கல்
உலகமயமாக்குதல் நவீன போக்குகள்
ஒரு குடை அணுகல்
பண்பாட்டை தேடிக் கொள்ளல் பங்குபற்றல் என்பவற்றில் ஆர்வம் இன்மை
No comments: