கல்வி உளவியல் வினா விடை தொகுப்பு - 01

 


வினா 01.
 ஹெர்பார்ட் பிரச்சினை தீர்த்தல் படிமுறைகள் எவை?

  1. ஆயத்தமாதல்

  2. முன்வைத்தல்

  3. ஒப்பிடுதலும் வேறாக்குதலும்

  4. பொதுமைப்படுத்தல்



வினா 02.

மொறிசன் என்னும் அறிஞர் பிரச்சினை தீர்த்துக் கற்பிக்கும் முறை ஒன்றை உருவாக்கினார். இது மொறிசனின் கற்பித்தல் வட்டம் (Morrisonian Teaching Cycle) எனப்படுகிறது இது

  1. ஆராய்ந்து தேடல்,

  2. முகஞ் செய்தல்,

  3. ஒருமைப்படுத்தல், (Assimilation)

  4. ஒழுங்காக்குதல்  (Organizing)

  5. மீளக்கூறுதல் (Recitation)


வினா 03.

பிரச்சினை தீர்க்கும் திறனை மாணவர்களிடத்தில் வளர்ப்பது ஆசிரியரின் பொறுப்பாகும்.

1. விஞ்ஞான முறையில் பிரச்சினை தீர்த்தலின் ஐந்து படிமுறைகளையும் குறிப்பிடுக?
    
  1. முதலில் பிரச்சினையை இனங்காணல்

  2.  பிரச்சினைக்குரிய தகவல்கள்  தரவுகளை திரட்டுதல்

  3.  பிரச்சினைக்குரிய கருதுகோள்களை அமைத்தல்

  4.  தரவுகள் தகவல்கள் அடிப்படையில் கருதுகோள்களை பரீட்சித்தல்

  5.  கருதுகோள்களை  பரீட்சித்த பின்னர்  பிரச்சினை பற்றி ஒரு தீர்மானம் எடுத்தல்.









கல்வி உளவியல் வினா விடை தொகுப்பு - 01 கல்வி உளவியல் வினா விடை தொகுப்பு - 01 Reviewed by Admin on June 28, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.